ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபருக்கு விளக்கமறியலில்

இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட காலி அனுலா தேவி பெண்கள் வித்தியாலயத்தின் அதிபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

எதிர்வரும் 25ம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. 

1 ஆம் ஆண்டிற்கு மாணவி ஒருவரை சேர்த்துக் கொள்வதற்காக குறித்த அதிபர் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் பெற்றுக் கொள்ள முற்பட்ட போது நேற்று கைது செய்யப்பட்டார்.ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபரை வசமாக சிக்க வைத்த பெற்றோர்


முழுமையாக செய்தியை வாசிக்க --->   http://www.vanniexpressnews.com/2019/02/arrested_13.html
ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபருக்கு விளக்கமறியலில் ஒரு இலட்சம் ரூபா இலஞ்சம் கேட்ட அதிபருக்கு விளக்கமறியலில் Reviewed by Vanni Express News on 2/14/2019 05:22:00 PM Rating: 5