முசலி தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதி - திறந்து வைத்த அமைச்சர் ரிஷாட்

- ஊடகப்பிரிவு

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரிஷாட் பதியுதீனின் முயற்சியினால் மன்னார் முசலி தேசிய பாடசாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள இரண்டு மாடிகளைக் கொண்ட ஆசிரியர்களுக்கான விடுதிக் கட்டிடத்தை நேற்று  (09) அமைச்சர் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் அலிகான் ஷரீப், தவிசாளர்களான சுபியான், முஜாஹிர் , பிரதி தவிசாளர் முகுஸீன் ரைசுதீன் , அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் ரிப்கான் பதியுதீன், கல்வி அதிகாரிகள் உட்பட பிரதேச சபை உறுப்பினர்களும் பங்கேற்றனர்.
முசலி தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதி - திறந்து வைத்த அமைச்சர் ரிஷாட் முசலி தேசிய பாடசாலையில் ஆசிரியர்களுக்கான விடுதி - திறந்து வைத்த அமைச்சர் ரிஷாட் Reviewed by Vanni Express News on 2/10/2019 10:16:00 PM Rating: 5