விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் களமிறங்கும் அமைச்சர் சஜித்


பிரதேச செயலாளர் பிரிவுகள் தோறும் அநெறிப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதற்கான விசேட திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் சஜித் பிரேமதாசவினால் இந்தவேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. 

இதன் கீழ் பொருளாதார வசதிகளற்ற அறநெறிப்பாடசாலைகளுக்காக ஆயிரத்து 200 சதுர அடி பரப்பில் கட்டடங்கள் மற்றும் சுகாதார வசதிகள்செய்து கொடுக்கப்படும். 

முதல் கட்டமாக 50 முன்பள்ளி பாடசாலைகளுக்கான கட்டடங்களுக்கான அடிக்கல் நாட்டும் விழா எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை இடம்பெறவுள்ளது. 

இதற்கான 3 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.
விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் களமிறங்கும் அமைச்சர் சஜித் விசேட அபிவிருத்தி வேலைத்திட்டத்துடன் களமிறங்கும் அமைச்சர் சஜித் Reviewed by Vanni Express News on 2/02/2019 04:32:00 PM Rating: 5