வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்த ஜமுனா

இலங்கை கடலில் நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொள்ளும் நோக்கில் கடந்த டிசம்பர், 20 ஆம் திகதி இலங்கை வந்த இந்திய கடற்படையின் நீரளவியல் கணக்கெடுப்பு கப்பலான ஐ என் எஸ் ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்து இன்று (பெப்ரவரி 06) நாட்டை விட்டு புறப்பட்டு சென்றது. 

நாட்டை விட்டு புறப்பட்ட இக்கப்பலுக்கு கடற்படை மரபுக்களுக்கமைய பிரியாவிடையளிக்கப்பட்டதாக கடற்படை கூறியுள்ளது. 

குறித்த கப்பல் இலங்கையில் தரித்திருந்த வேளையில், கொழும்பிலிருந்து காலி வரையிலான கடற்பரப்பை உள்ளடக்கியதாக ஒரு இணைந்த நீர்வளவியல் கணக்கெடுப்பை மேற்கொன்டதுடன் இலங்கை கடற்படை ஏற்பாடு செய்த பல நிகவுகளிலும் பங்குபெற்றது.
வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்த ஜமுனா வெற்றிகரமாக தனது நீர்வளவியல் கணக்கெடுப்பை நிறவுசெய்த ஜமுனா Reviewed by Vanni Express News on 2/06/2019 06:05:00 PM Rating: 5