சிலாவத்துரை மண் மீட்பு தொடர் போராட்டம் தொடரட்டும்

- இஸ்ஸதீன் றிழ்வான் 

யுத்த காலத்தில் தற்காலிக பாதுகாப்பு மையமாக பாவித்துவந்த சிலாவத்துரை மக்களின் காணியை யுத்தமுடிவுக்கு பின் எந்த அறிவிப்பும் இன்று மக்கள் பாவனைக்காக உரியவர்களிடம் கொடுத்துவிட்டு படையினர் விடைபெற்றிருக்கவேண்டும், அல்லது அரசு உடனே அதற்கான நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.

ஆனால் பல வேண்டுதலுக்கு பின்னும் இந்த காணி விடுவிக்கப்படாமல் இருப்பது பொதுமக்கள் பற்றிய அசமந்தப்போக்கைக் காட்டுகிறது.

சிலாவத்துரை போன்றே மரிச்சிக்கட்டி காணியும், மக்களை விட பிறரே அதிகம் பயனடைந்து வருகின்றனர்.

ஒரு சில தினங்களில் எமது கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்களை முடித்துவிடாமல் சரியான பதில் உரிய தரப்பிலிருந்து வரும்வரை தொடர வேண்டும்.
சிலாவத்துரை மண் மீட்பு தொடர் போராட்டம் தொடரட்டும் சிலாவத்துரை மண் மீட்பு தொடர் போராட்டம் தொடரட்டும் Reviewed by Vanni Express News on 2/28/2019 05:46:00 PM Rating: 5