சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்

-நட்புடன் - அ(z)ஸ்ஹான் ஹனீபா

கைது செய்யப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக ஏழு மாணவர்களது விடுதலைக்காக அரும்பாடுபட்ட சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.  

அல்லாஹ்வின் உதவியால் களத்தில் இறங்கி நுணுக்கமாக பல எதிர் வாதாட்டங்களை முறியடித்து மாணவர்களை விடுதலையளித்து வெற்றிகண்டு மாணவர்கள் மற்றும் முஸ்லிம் இனத்தின் துயரை துடைத்ததையிட்டு நன்றிக் கண்கொண்டு மேற்குறித்த சட்டத்தரணியை பாராட்டி கௌரவிப்பது காலத்தின் தேவையாகும்.  

முஸ்லிம்களில் பல துறையிலும் கல்விமான்கள் கால் பதிக்க வேண்டும் எனும் தேவையை இவ்வாறு தார்மீக பொறுப்புடனும் சமூக அக்கறையுடனும் செயற்படும் சட்டத்தரணி எமக்கு ஓர் எடுத்துக்காட்டு. 
சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் சட்டத்தரணி ஷிராஸ் நூர்தீன் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள் Reviewed by Vanni Express News on 2/05/2019 05:07:00 PM Rating: 5