ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் விடுதலை

கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் 7 பேர்களுக்கும் சிரேஷ்ட்ட சட்ட வல்லுனர் ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் இன்று வழக்கில் இருந்து பூரணமாக விடுதலை செய்யபட்டுள்ளனர்.

ஷிராஸ் நூர்தீன் மற்றும் ஒரு சட்டத்தரணியும் இந்த வழக்கில் மாணவர்கள் சார்பில் ஆஜராகி உள்ளனர்.

நீதிமன்றத்தில் முன் வைக்கப்பட்ட ஐம்பதாயிரம் பிணை சட்டத்தரணிகளால் வாதாடப்பட்டு  ஆயிரம் ரூபாவுக்கு குறைக்கப்பட்டது. அத்துடன் கைரேகை எடுக்க எடுக்கப்பட்ட முயற்சியும் சட்டத் தரணிகளால் மறுக்கப்பட்டது.
ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் விடுதலை ஷிராஸ் நூர்தீனின் முயற்சியால் கைது செய்யப்பட்ட 7 மாணவர்களும் விடுதலை Reviewed by Vanni Express News on 2/05/2019 03:54:00 PM Rating: 5