மூதூர் ACMC தீவிர ஆதரவாளர்கள் சிலர் SLMC மு.மா,ச.உறுப்பினர் அன்வருடன் இணைவு

-மூதூர் நிருபர் ராபிக் சராஜ்

மூதூர் பிரதேசத்தில் கடந்த உள்ளூராட்சி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் சிலருக்கு தீவிரமாக் கட்சிப்பணிகளில் செயற்பட்ட இளைஞர்கள் பலர் நேற்று மாலை 8.30 மணியளவில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ஆர்.எம்.அன்வர் அவர்களோடு இணைந்து எதிர்வரும் மாகாண சபை தேர்தலில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியியில் பயணிக்கும் நோக்கில் விசேட கூட்டம் இடம்பெற்று குறித்த நிகழ்வின்போது உத்தியோக பூர்வமாக இணைந்துகொண்டனர்
மூதூர் ACMC தீவிர ஆதரவாளர்கள் சிலர் SLMC மு.மா,ச.உறுப்பினர் அன்வருடன் இணைவு மூதூர் ACMC தீவிர ஆதரவாளர்கள் சிலர் SLMC மு.மா,ச.உறுப்பினர் அன்வருடன் இணைவு Reviewed by Vanni Express News on 2/11/2019 02:26:00 PM Rating: 5