ஶ்ரீ லங்கா தௌஹீத் ஜமாஅத் - கொழும்பு மாவட்டத்தின் ஏற்பாட்டில் ஃபெப்ரவரி 17 ஞாயிற்றுக்கிழமை நடைபெறவிருக்கும் மாபெரும் திருக்குர்ஆன் மாநாட்டினை முன்னிட்டு 09.02.2019 சனிக்கிழமை மாலை ஶ்ரீ த ஜ வாழைத்தோட்டம் கிளையில் மாணவர்கள் பாதையில் போதை பொருள் பாவனைக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை கொடுத்துக் கொண்டும் பதாதைகளை ஏந்தியவர்களாகவும் போதைப் பொருட்களை பற்றி விழிப்புணர்வு செய்யக்கூடிய பிரச்சாரங்களை செய்து கொண்டும் வாழைத் தோட்ட பகுதிகளில் சென்றார்கள்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்

/fa-fire/ அதிகம் பார்கப்படவை $type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
-
தற்போது இணையதளங்களில் வைரலாகும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் புகைப்படம் - விமானத்தில் பயணம் செய்யும் போது குர்-ஆன் ஓதும் ...
-
- விசேட செய்திப்பிரிவு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆளும் அரசாங்கம் சார்பாக 13 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து அமைச...
-
சமூக ஊடகங்களில் இஸ்லாமிய மதத்திற்கு கலங்கம் ஏற்படும் வகையிலான கருத்துக்களை பதிவிட்ட குற்றச்சாட்டில் டுபாயில் கைது செய்யப்பட்ட மூன்று இலங்க...
-
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் அவர்களின் சகோதரர்கள் இருவரும் இலங்கையில் இருப்பதாகவும் கடல்மார்க்கமாக இந்தியா சென்றுவிட்டதாக பரவும் செய...
-
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவின் முன்மாதிரியை அடியொட்டி நேற்று (08) இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க விமான நிலையத்தில் சாதாரண பயணிகள் பகு...
-
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் புற்று நோய் சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த காங்கேயனோடை 14 வயது மாணவியொருவருக்கு அதிக மருந்தை...
