இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான்

அ/கஹட்டகஸ்திகிலிய முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் 2019.01.31 அன்று நடைபெற்ற இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் கலந்துகொண்டு விளையாட்டு நிகழ்வுகளில் வெற்றியீட்டிய சில மாணவர்களுக்கு கிண்ணங்களையும், சான்றிதல்களையும் வழங்கி வைத்தார்.

இதன்போது குறித்த பாடசாலையில்  அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் நிதியொதுக்கீட்டில்  அமைக்கப்பட்ட சுற்று மதிலும்  பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானினால்  திறந்து வைக்கப்பட்டது.
இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான் இல்ல விளையாட்டு போட்டி நிகழ்ச்சியில் பிரதம அதிதியாக இஷாக் ரஹுமான் Reviewed by Vanni Express News on 2/01/2019 04:33:00 PM Rating: 5