கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து - மூன்று பேர் பலி

பொல்கஹவல, மெத்தலந்த பிரதேசத்தில் இடம்பெற்ற பாரிய விபத்தில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதிக் கொண்டதில் இவ்விபத்து நேர்ந்துள்ளது. 

விபத்தில் மேலும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர். 

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து - மூன்று பேர் பலி கெப் வண்டி ஒன்றும் முச்சக்கர வண்டி ஒன்றும் மோதி விபத்து - மூன்று பேர் பலி Reviewed by Vanni Express News on 3/15/2019 11:50:00 AM Rating: 5