ஆலங்குடா பிரச்சினை - அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரையின் கீழ் அலி சப்ரி ஸ்தலத்துக்கு விஜயம்

ஆலங்குடாவில் இருவருக்கு இடையிலான ஏற்பட்ட பிரச்சினையால் வீடு, வர்த்தக நிலையங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் என்பனவற்றுக்கு தீ வைக்கப்பட்டு, எரிக்கப்பட்டதோடு வாள் வெட்டுக்களும் இடம்பெற்றன.

நிலைமை கட்டுக்கடங்காமல் போக கூடும் என்பதால் அ.இ.ம.கா தலைவர் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் பணிப்புரையின் கீழ் கட்சியின் புத்தளம் மாவட்ட அமைப்பாளர் அலி சப்ரி ரஹீம் ஸ்தலத்துக்கு நேரில் சென்று பிரச்சினைப்பட்டுக் கொண்ட இரு சமூகத்தினரையும் அழைத்து சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.
ஆலங்குடா பிரச்சினை - அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரையின் கீழ் அலி சப்ரி ஸ்தலத்துக்கு விஜயம் ஆலங்குடா பிரச்சினை - அமைச்சர் ரிஷாட்டின் பணிப்புரையின் கீழ் அலி சப்ரி ஸ்தலத்துக்கு விஜயம் Reviewed by Vanni Express News on 3/03/2019 10:59:00 PM Rating: 5