கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் கைது

டுபாயில் கைது செய்யப்பட்டுள்ள கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குறித்த சந்தேக நபர்களிடம் இருந்து ஒரு 1 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

சம்பவம் தொடர்பில் வெல்லம்பிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் கைது கஞ்சிபான இம்ரானுக்கு நெருக்கமான மூவர் போதைப் பொருளுடன் கைது Reviewed by Vanni Express News on 3/03/2019 10:48:00 PM Rating: 5