80,000 ரூபா இலஞ்சம் பெற்ற CID அதிகாரி கைது

இலஞ்சம் பெற்ற குற்றம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரி ஒருவர் இலஞ்ச ஊழல் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார். 

80,000 ரூபா இலஞ்சம் பெற்ற குற்றத்திற்காகவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
80,000 ரூபா இலஞ்சம் பெற்ற CID அதிகாரி கைது 80,000 ரூபா இலஞ்சம் பெற்ற CID அதிகாரி கைது Reviewed by Vanni Express News on 3/07/2019 09:58:00 PM Rating: 5