விஷேட சுற்றிவளைப்பு - மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது

மேல் மாகாணத்தில் நேற்று இரவு நடத்தப்பட்ட விஷேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

பொலிஸ் மா அதிபரின் பணிப்புரைக்கமைய இந்த விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறியுள்ளார்.
விஷேட சுற்றிவளைப்பு - மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது விஷேட சுற்றிவளைப்பு - மது போதையில் வாகனம் செலுத்திய 222 சாரதிகள் கைது Reviewed by Vanni Express News on 3/09/2019 11:34:00 AM Rating: 5