ஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள்

- Ibnu Asad

2019.02.25-ம் திகதி திங்கட்கிழமை ஜாமியா நளீமிய்யா கலாபீட வளாகத்தில் இரண்டு புத்தகங்கள் வௌியிடப்பட்டது.

இரண்டாம் வருட மாணவர்கள் ‘’உங்களுடன் முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி’’ எனும் புத்தகத்தை வெளியிட்டு வைத்தார்கள். இதில் சமகால இஸ்லாமிய அறிஞரான முஹம்மத் ராதிப் அந்நாபுல்ஸி அவர்களின் நூறு அறபுமொழியிலான கருத்துக்களை தமிழ், சிங்களம், மற்றும் ஆங்கிலம் ஆகியமொழிகளுக்கு பெயர்த்து  அவற்றை ஒரு நூலாகத் தொகுத்து அழகாக வடிவமைத்துள்ளார்கள்.

அத்துடன் முதலாம் வருடத்தைச் சேர்ந்த மாணவன் M.F.M. சல்மான் என்பவரால் எழுதப்பட்ட ‘’கண்ணீரின் அர்த்தங்கள்’’ என்ற சிறுகதைத் தொகுப்பும் வெளியிட்டுவைக்கப்பட்டது.

ஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள் ஜாமியா நளீமிய்யா கலாபீட நூல் வௌியீடுகள் Reviewed by Vanni Express News on 3/09/2019 11:38:00 PM Rating: 5