வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிப்பு ?

அரச ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக அரச உயர்மட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் வாரம் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரும் வகையில் இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிப்பு ? வரவு செலவு திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளம் 3000 ரூபாவால் அதிகரிப்பு ? Reviewed by Vanni Express News on 3/04/2019 10:24:00 AM Rating: 5