மூன்று கிளையுடன் காய்த்துள்ள தென்னைமரம்

- பாறுக் ஷிஹான்  

மட்டக்களப்பு மாவட்டம் பெரிய கல்லாறு காளி கோயில் வீதியை அண்மித்துள்ள வீடோன்றில் தென்னைமரமொன்று மூன்று கிளைவிட்டு காய்த்துள்ளது.

இந்த தென்னை மரத்தை அதிகளவான மக்கள் பார்வையிட்டு வருகின்றனர்.
மூன்று கிளையுடன் காய்த்துள்ள தென்னைமரம் மூன்று கிளையுடன் காய்த்துள்ள தென்னைமரம் Reviewed by Vanni Express News on 3/06/2019 01:13:00 PM Rating: 5