துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது நாய் பாய்ந்ததில் ஒருவர் பலி

ரிதீகம, பானகமுவ பகுதியில் துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது நாய் பாய்ந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

விபத்தில் காயமடைந்த நபர் ரிதீகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். 

தெலம்புகல்ல பகுதியை சேர்ந்த 81 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது நாய் பாய்ந்ததில் ஒருவர் பலி துவிச்சக்கர வண்டி ஒன்றின் மீது நாய் பாய்ந்ததில் ஒருவர் பலி Reviewed by Vanni Express News on 3/11/2019 05:11:00 PM Rating: 5