வறட்சியான காலநிலை - செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம்

செயற்கை மழை பொழிய வைப்பதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கை அடுத்த வாரம் மேற்கொள்ளப்படும் என்று மின்வலு அமைச்சர் கூறியுள்ளது. 

காணப்படுகின்ற வறட்சியான காலநிலை காரணமாக நீர் மின் உற்பத்தி செய்வதில் பாரிய சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக அந்த அமைச்சு கூறியுள்ளது. 

அதற்காக தாய்லாந்து நாட்டின் ஒத்துழைப்பை பெற்று இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக இலங்கை மின்சார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சுலக்‌ஷன ஜயவர்தன கூறினார்.
வறட்சியான காலநிலை - செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம் வறட்சியான காலநிலை - செயற்கை மழையின் முதற்கட்ட நடவடிக்கை அடுத்த வாரம் Reviewed by Vanni Express News on 3/16/2019 05:50:00 PM Rating: 5