யாழ்ப்பாணம் - பாசியூர் பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த இராட்சத மீன்

யாழ்ப்பாணம் - பாசியூர் பிரதேச மீனவர்களுக்கு நேற்று காலை 104 கிலோ எடையுடைய இராட்சத மீனொன்று கிடைத்துள்ளது.

எவ்வாறாயினும் , குறித்த மீன் ஏலம் விடப்பட்ட நிலையில் , எவரும் விலைக்கு கோராத காரணத்தால் ஏமாற்றமடைந்த மீனவர்கள் , பின்னர் மீனை விற்பனை செய்துக் கொள்வதற்காக யாழ்ப்பாணம் மீன் சந்தைக்கு கொண்டு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழ்ப்பாணம் - பாசியூர் பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த இராட்சத மீன் யாழ்ப்பாணம் - பாசியூர் பிரதேச மீனவர்களுக்கு கிடைத்த இராட்சத மீன் Reviewed by Vanni Express News on 3/05/2019 01:50:00 PM Rating: 5