பெட்ரோல் - டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு

சென்னையில் பெட்ரோல் - டீசலின் விலை இன்றும் உயர்ந்துள்ளது.

சர்வதேச கச்சா எண்ணெய் விலைக்கேற்ப, இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணையித்து வருகின்றன. 


கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் உள்ளது. இது வாகன ஓட்டிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையில் 4 வது நாளாக பெட்ரோல் - டீசலின் விலை அதிகரித்துள்ளது. 

ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 74 ரூபாய் 84 காசுகளாக உள்ளது. 

இது நேற்றைய விலையை விட 13 காசுகள் அதிகம். டீசலின் விலை லிட்டருக்கு 15 காசுகள் அதிகரித்து, 71 ரூபாய் 24 காசுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பெட்ரோல் - டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு பெட்ரோல் - டீசல் விலை இன்று மீண்டும் உயர்வு Reviewed by Vanni Express News on 3/04/2019 12:31:00 PM Rating: 5