சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு Pride of Asia விருது

சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு இந்தியாவிலுள்ள தொழில்நுட்ப விஞ்ஞான அப்துல் கலாம் நிறுவனம் (Pride of Asia) என்ற கௌரவ விருதை வழங்கியுள்ளது. 

இந்த நிறுவனத்தின் நிர்வாகம் இந்தியாவின் கீர்த்தி மிக்க ஜனாதிபதி அப்துல் கலாமின் பெயரிலான இந்த விருதை வழங்குவதற்கான தீர்மானத்தை மேற்கொண்டிருந்தது. 

இந்த நிகழ்வில் மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் நெருங்கிய நண்பரான விஞ்ஞானி பாரத் விஜய உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டனர். 
சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு Pride of Asia விருது சபாநாயகர் கரு ஜயசூரியவுக்கு Pride of Asia விருது Reviewed by Vanni Express News on 3/06/2019 01:37:00 PM Rating: 5