போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானம் - ஜனாதிபதி

போதைப்பொருளுக்கு எதிரான பக்மஹ திவுரும என்ற வேலைத்திட்டம் ஒன்றை ஏப்ரல் மாதம் 3 ஆம் திகதி ஆரம்பிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுக்கும் இடையில் இன்று (06) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானம் - ஜனாதிபதி போதைப்பொருளுக்கு எதிரான வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பிக்க தீர்மானம் - ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 3/06/2019 12:28:00 PM Rating: 5