மீண்டும் அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் ?

இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்படும் என ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

சிலவேளைகளில் அதற்கு முன்னர் பொதுத்தேர்தலும் நடைபெறக்கூடும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களின் பிரதானிகளுடன் இன்று காலை இடம்பெற்ற சந்திப்பிலேயே ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மீண்டும் அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் ? மீண்டும் அதிரடியில் இறங்கிய ஜனாதிபதி - இவ்வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் ? Reviewed by Vanni Express News on 3/06/2019 04:03:00 PM Rating: 5