மீண்டும் அதிரடி - சகல அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ள ஜனாதிபதி

எதிர்வரும் தினங்களில் சகல அமைச்சுக்களையும் கண்காணிக்க எதிர்ப்பார்த்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் ஜனாதிபதி காரியாலயத்தில் இடம்பெற்ற சந்திப்பு ஒன்றின் போது இதனை தெரிவித்துள்ளார்.
மீண்டும் அதிரடி - சகல அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ள ஜனாதிபதி மீண்டும் அதிரடி - சகல அமைச்சுக்களையும் கண்காணிக்கவுள்ள ஜனாதிபதி Reviewed by Vanni Express News on 3/09/2019 12:22:00 PM Rating: 5