பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி - பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு

பாராளுமன்ற சுற்றுவட்டத்தில் இருந்து பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் கூறியுள்ளார். 

பல்கலைக்கழக மாணவர்கள் மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டப் பேரணி காரணமாகவே அந்த வீதி மூடப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி - பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு பல்கலைக்கழக மாணவர்களின் ஆர்ப்பாட்டப் பேரணி - பாராளுமன்றத்துக்கு நுழையும் வீதிக்கு பூட்டு Reviewed by Vanni Express News on 3/13/2019 04:10:00 PM Rating: 5