2002 போதை மாத்திரைகள் மீட்பு

போதை மாத்திரைகள் அடங்கிய பொதி ஒன்று கொழும்பு தபால் மத்திய பரிவர்தனை நிலையத்தில் வைத்து சுங்கப் பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளன. 

மெட்ரம்பேமடின் என்ற வகையை சேர்ந்த 2002 போதை மாத்திரைகள் இவ்வாறு கைப்பற்றப்பட்டதாக சுங்க ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.
2002 போதை மாத்திரைகள் மீட்பு 2002 போதை மாத்திரைகள் மீட்பு Reviewed by Vanni Express News on 3/08/2019 10:45:00 PM Rating: 5