haiiii

றிஷாட் பதியுதீன் சர்ச்சைக்கு உரியவரா ?

- A.CM.Faisal

அன்மைக்காலமாக தொடர்ச்சியாக அமைச்சர் றிஷாட் பதியுதீன் அவர்கள் மீது பல அபான்டங்களை முன்வைத்து இவர் ஒரு சர்ச்சைக்கு உரியவர், ஊழல் வாதி, இயற்கைக்கு முறனானவர்.

என பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன் வைத்து இனவாத அமைப்புக்கள் பல்வேறு கோசங்களை முன்னெடுப்பது நாடே அறிந்த விடயமே BBS, சிக்கள ராவய பலய, சிங்கலே, சிங்கள ராவய, சூளலியளாலர் அமைப்பு  (ஆனந்த தேரரின் அமைப்பு ) போன்றன சிலவாகும்.

இவர்களின் இந்த செயற்பாடுகளுக்கு உரமூட்டி நீர் ஊற்றி ஊக்படுத்தும் கால்புணர்ச்சி கொண்ட நம்மவரும் சிலர் உள்ளனர்.

" சட்டத்தின் பார்வையில் இவர் நிரபராதி எனும்போது இவரை முடக்க பல ஆர்பாட்டங்களும், கையெழுத்து வேட்டைகளும், ஊடக சந்திப்புக்களும்" அவ்வப்போது நடைபெறுகின்றது.

   இவர்களின் இலக்கு என்ன  ?

1. அன்மைகாலமாக முஸ்லிம்களுக்கு ஏதாயினும் இடையூறு என்றால் வரிந்து கட்டிகொண்டு வருவது இவரே.(திகன, அலுத்கம சம்பவம்,கிறைன்பாஸ் பள்ளி)

2. முஸ்லிம்களின் பூர்வீக பூமியை வில்பத்தாக பிரகடனபடுத்த தடையாக இருக்கின்றமை.(முசலி) 

3. இனவதிகளின் வில்பத்து திட்டம் அப்பட்டமான பொய் என நிரூபனமானமை (அரச தலைவர்களின் அறிக்கை, வனவல திணைக்களத்தின் அறிக்கை)

4. 52 நாட்களாக நாட்டில் நடை பெற்ற ஜனநாயக விரோத செயலை முறியடிக்க முன்னிண்று செயற்பட்டமை.(நாடாளுமன்றம் கலைப்பும் மஹிந்த பிரதமரானமையும்)

5. புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தத்தை திடமாக எதிர்க்கின்றமை.

6. நஷ்டத்தில் இயங்கும் பல அரச திணைக்களங்கலை இலாபமீட்டும் திணைக்களங்கலாக மாற்றியமை (சத்தோச, இல்மணைட்)

7. இது ஒரு சிங்கள நாடு இங்குள்ள ஏனைய சமூகம் எமக்கு அடிமைகள் எனும் இனவாத கொள்கையை அமுல்படுத்த தடையாக உள்ளமை.

8. வடபுலத்து முஸ்லிம்களுக்கு வீட்டு திட்டம், காணி, வேலைவாய்ப்பு என பல அடிப்படை உதவிகளை முன்னெடுக்கின்றமை.

9. முஸ்லிம் மக்களின் பொருளாதாரம், பரம்பரை கணி போன்றவற்றை நாசப்படுத்தும்போதும், ஆக்கிரமிக்கும் போதும் சீறுண்டு எழுகின்றமை ( Nolimit, சிங்கள குடியேற்றம்)

10. மிக குறுகிய காலத்தினுல் இவரின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அதிகரித்தமை.

11. இவர் மீதான தனிப்பட்ட கால்புணர்ச்சி, பெறாமை, வங்குரோத்து அரசியலின் உச்ச கட்டமும்.

12. சமுகத்துக்கு எதிரான பேரினவாதிகளுக்கு கட்டுப்படாமை.

13. வெளிநாட்டு தனவந்தர்களையும், முதலீட்டாளர்களையும் இலங்கைக்கு அழைத்து வருகின்றமை.

14. சிங்கள மக்கள், பல பௌத்த குருமார்களின் நம்பிக்கையை வென்றுள்ளமை.

15. நாட்டில் உள்ள அமைச்சர்களின் வரிசையில் திறமையானவராகவும் சிறப்பானவராகவும் வலம் வருகின்றமை.

16. இனவாத அரசியலுக்கும், குழுக்களுக்கும் எதிராக செயல்பட்டு ஆட்சியின் பங்காளியாக மாறியமை.

17. மக்களுக்காக ஆட்சி அமைக்கும் அரசாங்கத்துடனும் அரச தலைவர்களுடனும் நல்லுரவை பேனுகின்றமை.

இது போன்ற விடயங்களால் அமைச்சர் றிஷாட் பதியுதீனின் ஒரு சர்ச்சைக்கு உரியவராக காட்டுவதுவும் அவரை அரசியலில் இருந்து ஓரம் கட்டி முடக்கி வைக்க  இனவதிகளும் கால்புணட்ச்சி கொண்டவர்களும் தொடச்சியா பல முன்னெடுப்புக்களை அவ்வப்போது அறங்கேற்றி வருகின்றனர்.

அமைச்சர் றிஷாட் பதியுதீன்னை முடக்குவதன் மூளம் ஒட்டு மொத்த சமூகத்தையும் அடக்கி விடலாம் என அவர்களின் பகல் கனவுகளை இறைவன் அவ்வப்போது தகர்த்துக் கொண்டே இருக்கின்றான் (அல்ஹம்துலில்லாஹ்) என்பதும் நிதர்சனமான உண்மை.

எங்களின் இறைவனே !

றிஷாட் பதியுதீனை முலுமையா பாதுகாத்து அவரின் அத்தணை பணிகளையும் விரிவு படுத்தி பரகத் செய்தருள்வாயாக.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,4800,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,16,உள்நாட்டு செய்திகள்,11021,கட்டுரைகள்,1387,கவிதைகள்,67,சினிமா,318,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,148,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3184,விளையாட்டு,726,வினோதம்,159,வெளிநாட்டு செய்திகள்,2073,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,29,
ltr
item
Vanni Express News: றிஷாட் பதியுதீன் சர்ச்சைக்கு உரியவரா ?
றிஷாட் பதியுதீன் சர்ச்சைக்கு உரியவரா ?
https://2.bp.blogspot.com/--3fNXfe70mc/XKzh2LFfWJI/AAAAAAABVho/FMRHkOFjaIYX-fKD13OOdgXyF9r5Wh9ogCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/--3fNXfe70mc/XKzh2LFfWJI/AAAAAAABVho/FMRHkOFjaIYX-fKD13OOdgXyF9r5Wh9ogCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/article_9.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/article_9.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy