haiiii

பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் - அமெரிக்கா

அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் நேற்று தொலைபேசியில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைத் தொடர்பு கொண்டு ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில் உயிரிழந்த மற்றும் காயமடைந்த இலங்கையர்களின் குடும்பங்களுக்கு அனுதாபம் தெரிவித்துள்ளார். 

சர்வதேச பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் என அமெரிக்கா இதன் போது உறுதியளித்துள்ளார். 

இலங்கை மக்களுக்கு ஒத்துழைப்பை வெளிப்படுத்தி நட்புறவை மீள வலியுறுத்தியமை குறித்து இலங்கை மக்கள் சார்பில் நன்றி தெரிவிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூறினார். 

இந்த சந்தர்ப்பத்தில் இலங்கை மக்களுக்கு நட்புறவையும் ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு முன்வந்தமையை முன்னிட்டு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மக்கள் சார்பில் அமெரிக்க ஜனாதிபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார். 
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,5020,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11184,கட்டுரைகள்,1404,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3262,விளையாட்டு,729,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2084,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,30,
ltr
item
Vanni Express News: பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் - அமெரிக்கா
பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு தேவையான சகல உதவிகளையும் வழங்கத்தயார் - அமெரிக்கா
https://2.bp.blogspot.com/-YJnpfSyHBvQ/XL6dPIk74rI/AAAAAAABWFg/odl8Py_UHMES-hsGGz9mZfe1WlWes4VrQCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-YJnpfSyHBvQ/XL6dPIk74rI/AAAAAAABWFg/odl8Py_UHMES-hsGGz9mZfe1WlWes4VrQCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/call_23.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/call_23.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy