haiiii

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை - சமூக வலைத்தளங்களூடாக வதந்தி - சந்தேகமிருந்தால் அழைக்கவும்

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை அடுத்து, நாட்டின் அனைத்துப் பிரதேசங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டு, விசேட சோதனைகள் மற்றும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், சமூக வலைத்தளங்களூடாக, பொய்ப் பிரசாரங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுமக்களை அச்சமடையச் செய்யும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக எச்சரித்துள்ள பாதுகாப்புத் தரப்பினர், இவ்வாறான போலிப் பிரசாரங்கள் குறித்து, பொதுமக்கள் அச்சமடைய வேண்டாமென அறிவித்துள்ளனர்.

அத்துடன், சந்தேகத்துக்கிடமான பொருட்கள் அல்லது சந்தேகநபர்கள் எவரும் இருப்பின், கீழ்க்கண்ட தொலைபேசி இலக்கங்களுக்குத் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு, பாதுகாப்புத் தரப்பினர் அறிவித்துள்ளனர்.

​பொலிஸ் விசேட செயற்பாட்டுப் பிரிவு:

011 3024873

011 3024883

011 2013039

இராணுவ விசேட செயற்பாட்டுப் பிரிவு:

011 2434251

011 4055105

011 4055106

011 2433335

076 6911604
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,17,video,6,அரசியல்,5318,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,15,உள்நாட்டு செய்திகள்,11279,கட்டுரைகள்,1409,கவிதைகள்,67,சினிமா,320,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,59,விசேட செய்திகள்,3314,விளையாட்டு,733,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2089,வேலைவாய்ப்பு,10,ஜனாஸா அறிவித்தல்,31,
ltr
item
Vanni Express News: நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை - சமூக வலைத்தளங்களூடாக வதந்தி - சந்தேகமிருந்தால் அழைக்கவும்
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை - சமூக வலைத்தளங்களூடாக வதந்தி - சந்தேகமிருந்தால் அழைக்கவும்
https://2.bp.blogspot.com/-lTjODoX02gM/XMFWnuh51AI/AAAAAAABWOM/vnE1Zi6gkfgR1EFL07Nbr_7PM28wsJC8wCLcBGAs/s640/V.E.N.Media.jpg
https://2.bp.blogspot.com/-lTjODoX02gM/XMFWnuh51AI/AAAAAAABWOM/vnE1Zi6gkfgR1EFL07Nbr_7PM28wsJC8wCLcBGAs/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2019/04/call_25.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2019/04/call_25.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy