நாட்டில் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்கள் தொடர்பில் கர்தினால் மெல்கம் ரஞ்ஜித் அவர்களை, முஸ்லிம் அரசியல் தலைமைகளான பௌஸி, ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹகீம், கபீர் ஹாஷிம், மரைக்கார், முஜீபுர் ரஹ்மான் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோர் பிஷப் வாசஸ்தலத்தில் சந்தித்து தமது ஆழ்ந்த கவலையையும், அனுதாபத்தையும் தெரிவித்தனர்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்

/fa-fire/ அதிகம் பார்கப்படவை $type=blogging$m=0$cate=0$sn=0$rm=0$c=4$va=0
-
இலங்கையில் ஓரிரு தொலைபேசிகள், சிம் அட்டைகளை விடவும் அதிகமான சிம் அட்டைகளை கொள்வனவு செய்திருப்போர், பாவிப்போர் பற்றிய விபரங்கள் குறித்த மொப...
-
அதிமேதகு ஜனாதிபதி, கோத்தபாய ராஜபக்ஷ அவர்கள் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு ஜனாதிபதி அலுவலகம், கொழும்பு 01. அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு,...
-
அப்துல்லா அபுபைட் என்கிற 6 வயதுடைய லண்டன் சிறுவன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளார். குறித்த கடிதத்தை, பிரதமர் மஹிந்த ர...
-
- நூருல் ஹுதா உமர் நிருபர் சீரற்ற வானிலையால் பாதிக்கப்பட்டுள்ள மட்டக்களப்பு மாவட்ட மக்களுக்கு தேவையான மேலதிக நிவாரணப் பொருட்கள் மற்றும் ...
-
முஸ்லிம் ஒருவராகவுள்ள முஸம்மிலின் ஆளுநர் நியமனம் தொடர்பில் வட மேல் மாகாண பிக்குகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்துள்ள நிலையில், ஆளுநர் காரிய...
-
2020 ஆம் ஆண்டளவில் அனைத்து பாடசாலைகளிலும் ஆரம்ப கல்வியை மேம்படுத்துவதற்காக 50 ஆயிரம் ஆசிரியர் உதவியாளர்களை இணைத்துக் கொள்ள நடவடிக்கை எடுத்...
