நாடளாவிய ரீதியில் வீதித் தடைகளை ஏற்படுத்தி வாகனங்கள் மற்றும் நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் பொது மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என பொலிஸார் பொது மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அத்துடன் இந்த சோதனை நடவடிக்கைக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்குமாறும் பொலிஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.