- விசேட செய்திப்பிரிவு
நேற்று புத்தளம் கணமூலையில் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பயணித்த வாகனத் தொடரணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் தாக்குதல்தாரிகளை வன்மையாக கண்டிப்பதுடன், இதனால் தலைவருக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்காக விருதோடை மக்கள் சார்பில் மன்னிப்பு கோருகிறோம் என - கற்பிட்டி பிரதேச சபை உறுப்பினர் ஆஷிக் தெரிவித்தார்.