ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சரான மலிக் சமரவிக்கிரம, செயற்பாட்டு அரசியலுக்கு விடை கொடுக்க தீர்மானித்துள்ளார்.
தற்போதைய நாடாளுமன்றில் காலம் நிறைவடைந்த பின்னர், செயற்பாட்டு அரசியலில் இருந்து அவர் ஓய்வுபெற தீர்மானித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
2015ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான அவர், அபிவிருத்தி உபாயமுறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சராக செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.