haiiii

சரத் பொன்சேகா இனவாத மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும்

பொறுப்புக் கூறாத வெறுப்புப் பேச்சுகளுக்கு, நாட்டு மக்கள், இனிமேலும் அதிக இழப்புகளைச் சந்திக்க முடியாதென, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில், சரத் பொன்சேகா எம்.பி ஆற்றிய உரை தொடர்பாக இன்று (09) அறிக்கையொன்றை அவர் வெளியிட்டார். அவ்வறிக்கையில், “நாட்டின் மனித உரிமைகள், அடிப்படை உரிமைகளை அங்கிகரிக்கும் உயர் சபையில் சரத் பொன்சேகா போன்ற தேசிய அரசியல்வாதிகள் இனவாத, மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும்” என்று தெரிவித்துள்ளார்.

“முஸ்லிம் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கின்ற நிலையில், தேசிய புலனாய்வு அதிகாரியாக முஸ்லிம் ஒருவரை ஏன் நியமித்தார்கள், தமிழ் பயங்கரவாதச் சூழல் இருந்த நேரத்தில் தமிழ்ப் புலனாய்வு அதிகாரியை நியமித்திருந்தால் யுத்தத்தை முடித்திருக்க முடியுமா?” என  பாராளுமன்ற உறுப்பினர் சரத்பொன்சேகா, பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைக்கு, எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே, மேற்படி அறிக்கை, முன்னாள் முதலமைச்சரால் வெளியிடப்பட்டுள்ளது.

நாட்டில் சிறுபான்மையினரைக் குறிவைத்,து சரத்பொன்சேகா பேசியிருப்பது இந்த நாட்டில் தலைவர்களே இனவாத வெறுப்புணர்வை விதைக்கின்றார்கள் என்பதற்கு முன்னுதாரணமாய் அமைந்துள்ளதாக சாடியுள்ள முன்னாள் முதலமைச்சர், “இத்தகைய இன வெறுப்புப் பேச்சுகளை, நாட்டு நலன் கருதி நிறுத்திக் கொள்ள வேண்டும்” என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6426,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13709,கட்டுரைகள்,1496,கவிதைகள்,70,சினிமா,327,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3730,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2748,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: சரத் பொன்சேகா இனவாத மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும்
சரத் பொன்சேகா இனவாத மதவாத சிந்தனைகளை உயிரூட்டுவது வெறுக்கத் தக்கதாகும்
https://1.bp.blogspot.com/-5YxIZOKm7KU/XhcL3XQ5pwI/AAAAAAABZo4/GZfaI6GVmM8weXL47XBoViW4vQFvaiquACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-5YxIZOKm7KU/XhcL3XQ5pwI/AAAAAAABZo4/GZfaI6GVmM8weXL47XBoViW4vQFvaiquACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/01/nazeer.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/01/nazeer.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy