haiiii

ஈரானில் நாளை பெரும் எண்ணிக்கையான பள்ளிவாசல்கள் மீளத் திறக்கப்படும் - ஜனாதிபதி ஹசன் ரூஹானி

ஈரானில் நாளை திங்கட்கிழமை பெரும் எண்ணிக்கையான பள்ளிவாசல்கள் மீளத் திறக்கப்படும் என அந்நாட்டின் ஜனாதிபதி ஹசன் ரூஹானி இன்று தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து ஈரானில் மார்ச் முற்பகுதியில் பள்ளிவாசல்கள் மூடப்பட்டன. 

கடந்த பெப்ரவரயிலிருந்து ஈரானில் 96440 இற்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இவர்களில் 6150 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தமை குறிப்பிடதகதக்து.

இந்நிலையில் அங்கு கொரோனா வைரஸ் பரவல் குறைவடைந்து வருகிறது. 

இந்நிலையில் நாளை திங்கட்கிழமை குறைந்த அச்சுறுத்தல் கொண்ட பிராந்தியங்களில் பள்ளிவாசல்கள் திறக்கப்படும் என ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

இதன்படி 132 கவுன்ரிகளில் அதாவது ஈரானின் மூன்றிலொரு பங்கு நிர்வாகப் பிராந்தியங்களில் நாளை பள்ளிவாசல்கள் திறக்கபபடும் என அவர் கூறினார். 

கூட்டாக பிரார்;த்தனை செய்வதைவிட சமூக இடைவெளி முக்கியமானது எனவும் அவர் கூறினார்.

மே 16 ஆம் திகதி முதல்  பாடசாலைகளை திறந்து ஒரு மாதத்தின் பின் கோடை விடுமுறை அளிப்பது குறித்தும் ஆராயப்படுவாக ஜனாதிபதி ஹசன் ரூஹானி தெரிவித்தார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6514,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,429,உதவி,18,உள்நாட்டு செய்திகள்,13749,கட்டுரைகள்,1502,கவிதைகள்,70,சினிமா,328,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3736,விளையாட்டு,772,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2752,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: ஈரானில் நாளை பெரும் எண்ணிக்கையான பள்ளிவாசல்கள் மீளத் திறக்கப்படும் - ஜனாதிபதி ஹசன் ரூஹானி
ஈரானில் நாளை பெரும் எண்ணிக்கையான பள்ளிவாசல்கள் மீளத் திறக்கப்படும் - ஜனாதிபதி ஹசன் ரூஹானி
https://1.bp.blogspot.com/-Mwf6mSB_ePI/Xq6QItOze6I/AAAAAAABfNk/duWZBgCuQtQx-m-HKsY-voqliTKxqPL6ACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-Mwf6mSB_ePI/Xq6QItOze6I/AAAAAAABfNk/duWZBgCuQtQx-m-HKsY-voqliTKxqPL6ACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/05/president_3.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/05/president_3.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy