haiiii

எந்த இனத்துக்கும் எந்த சமூகத்திற்கும் எதிரானவனல்ல நான் - ஹிஸ்புல்லாஹ்

- நூருள் ஹுதா உமர்

ஐக்கிய சமாதானக்கூட்டமைப்பின் இலக்கம் ஒன்று (1) வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளர் முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் அவர்களை ஆதரித்து மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கலந்துரையாடல்கள், கூட்டங்கள் ஒழுங்கு செய்யப்பட்டு தேர்தல் பிரசாரப்பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான கலந்துரையாடல்கள் கல்குடாத்தொகுதியில் நேற்று (27) இடம்பெற்றது. 

இதன் போது அங்கு உரையாற்றிய கலாநிதி எம்.எல்.ஏ. ஹிஸ்புல்லாஹ், "கல்குடா பிரதேசத்தில் கடந்த காலங்களில் தம்மால் மேற்கொள்ளப்பட்ட பணிகளை விட, எதிர்காலத்தில் மக்களின் அடிப்படைத்தேவைகள், உட்கட்டமைப்பு வசதிகள் எனப்பலதுறைகளிலும் எவராலும் மேற்கொள்ள முடியாத இரட்டிப்பு அபிவிருத்திகளை மேற்கொள்வதற்கான திட்டமிடல்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், விசேடமாக இளைஞர், யுவதிகளுடைய தொழில்வாய்ப்பு விடயத்தில் அதீத கவனஞ்செலுத்தப்படும். 

அத்துடன், தாம் எந்த இனத்துக்கோ எந்த சமூகத்திற்கும் எதிரானவனல்ல. சகல மக்களையும் ஒரு கண் கொண்டு தமது பணியினை முன்னெடுத்து வருவதாகவும், தேவையுடைய மக்களுக்காக என்றும் தனது கரத்தை நீட்டுவதற்குத் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

இதன் போது, கல்குடா தேர்தல் தொகுதிக்கான பிரசார அமைப்பாளர் அல்-கிம்மா நிறுவனத்தின் பணிப்பாளர் ஹாறூன் மௌலவி, ஓட்டமாவடி பிரதேச சபையின் பிரதித்தவிசாளர் யூ.எல்.அஹமட், வாகரை வடக்கு பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம்.தாஹிர் உள்ளிட்ட தேர்தல் செயற்பாட்டாளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6639,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14025,கட்டுரைகள்,1514,கவிதைகள்,70,சினிமா,330,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3764,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2774,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: எந்த இனத்துக்கும் எந்த சமூகத்திற்கும் எதிரானவனல்ல நான் - ஹிஸ்புல்லாஹ்
எந்த இனத்துக்கும் எந்த சமூகத்திற்கும் எதிரானவனல்ல நான் - ஹிஸ்புல்லாஹ்
https://1.bp.blogspot.com/-L_cnmtSEwxo/XvmNb9pBbEI/AAAAAAABiPc/aA-JrFqBGmsuyrsM2x37sLZu0Mc5iwY0ACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-L_cnmtSEwxo/XvmNb9pBbEI/AAAAAAABiPc/aA-JrFqBGmsuyrsM2x37sLZu0Mc5iwY0ACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/06/hisbullah.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/06/hisbullah.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy