நான் கொரோனாவை விட மோசமான மனிதன் இல்லை என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விநாகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மான் தெரிவித்துள்ளார்.
இன்று (26) வழங்கிய செவ்வியொன்றில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"அரசியல் பிரச்சாரத்திற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தவிசாளர் கூறியிருந்தார் கொரோனாவை விட கருணா கொடியவர் என்று. அதை ஒரு உவமைக்காக தேர்தல் பிரச்சார மேடையில் நான் கூறினேன். அந்த காலத்தில் நான் அப்படிதான் இருந்தேன்.
அது உண்மை. ஆனால் இப்பொழுது அப்படி இல்லை. தற்போது அரசியலுக்கு வந்து மக்களுக்கு உதவி செய்து, அரசியல் ரீதியாக, ஒரு ஜனநாயக ரீதியாக ஒரு மாற்றத்தை கொண்டு வரவேண்டும் என்று ஒரு இனத்துவேசம் இல்லாத ஒரு அரசியலை நடத்திக் கொண்டிருக்கின்றோம்". என்றார்.