- புத்தளம் செய்தியாளர்கள்
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான ரியாஸை ஆதரித்தும், சமகால அரசியல் தொடர்பாக தெளிவுபடுத்தும் விஷேட பொதுக்கூட்டமும் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் மதுரங்குளி ட்ரீம் வரவேற்பு மண்டபத்தில் தேர்தல் பிரச்சார கூட்டமொன்று இடம்பெற்றது.
ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி, முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் உவைஸ் ஹாஜியார், சிலாபம் நகர சபை பிரதி தலைவர் சட்டத்தரணி அமீன், முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்தவின் பாரியார் சமரி பெரேரா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வில் உலமாக்கள், பள்ளிவாசல் நிர்வாகிகள், புத்திஜீவிகள் உள்ளிட்டோர் கொண்டனர்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் புத்தளம் மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளரான ஏ.எச்.எம்.ரியாஸின் தேர்தல் விஞ்ஞாபனமும் இதன்போது உலமாக்களிடம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ