haiiii

சமத்துவமிக்க நேர்மையான அரசியலில் பயணிக்கிறோம் - காதர் மஸ்தான்.

- ஊடகப்பிரிவு

சமத்துவமிக்க நேர்மையான அரசியலில் பயணிக்கிறோம். இடம்பெயர்ந்தோர் மத்தியில் கெளரவ காதர் மஸ்தான்.

ஊழலற்ற அனைத்து மக்களும் பயன்பெறத்தக்க சமத்துவ அரசியல்  வழிமுறையிலேயே நாம் தொடர்ந்தும் பயணிக்கிறோம்,தம்மை தெரிவு செய்த மக்களை கைவிட்டு விட்டு  உல்லாசம் அனுபவித்த அரசியல் வாதிகளைகளைப் போலில்லாமல் மக்களை தேடிச்சென்று அவர்களுக்குத் தேவையான  உயரிய சேவைகளை நாம் ஆற்றியிருக்கிறோம் என வன்னி மாவட்டத்தில்  பொதுஜன பெரமுன கட்சியின் நாலாம் இலக்கத்தில் போட்டியிடும்  முதன்மை வேட்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் குறிப்பிட்டார்.

மன்னாரிலிருந்து இடம்பெயர்ந்து புத்தளத்தில் வசிக்கும் பெருந்திரளான மக்களின் மத்தியில் உரையாற்றிய பொழுதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் தனதுரையில் மேலும் குறிப்பிட்டதாவது 

யுத்தத்தால் முழுமையாக பாதிக்கப்பட்ட எமது வன்னி மாவட்டத்தையும் வன்னி மாவட்ட  மக்களுடைய பொருளாதாரத்தையும் கட்டியெழுப்ப வேண்டிய தேவை கடந்த காலங்களில் புறக்கணிக்கப்பட்டுள்ளதை ஒவ்வொரு ஊராகச் சென்று அறிந்து வைத்துள்ளோம்.

மக்கள் வாழ்வாதாரத்திற்காக படும் துயரங்களை மனப்பூர்வமாக உணர்ந்திருக்கிறோம்,அவர்களது இன்னல்களைப் போக்குவதற்கு உரிய வேலைத் திட்டங்களை நாம் தயாரித்திருக்கிறோம்.

அதனை பொருளாதார ரீதியாக அடித்தட்டில் வாழுகின்ற மக்களிலிருந்து நடைமுறைப்படுத்துவதன் மூலம் அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி எமது வன்னிப் பிராந்தியத்தை நாம் கட்டியெழுப்புவோம்.

எதிர்வரும் எமது புதிய அரசாங்கத்தில் எனக்கு கிடைக்கும் அமைச்சுப் பதவியின் அதிகாரத்தை எமது வன்னி மாவட்டத்தின் முழுமையான அபிவிருத்திக்கு பயன்படுத்தி எமது மக்களுடைய வாழ்வாதாரம்,தொழில் வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து அபிவிருத்திக்காவும் பயன்படுத்துவேன் எனவும் குறிப்பிட்டார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6639,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14025,கட்டுரைகள்,1514,கவிதைகள்,70,சினிமா,330,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3764,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2774,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: சமத்துவமிக்க நேர்மையான அரசியலில் பயணிக்கிறோம் - காதர் மஸ்தான்.
சமத்துவமிக்க நேர்மையான அரசியலில் பயணிக்கிறோம் - காதர் மஸ்தான்.
https://1.bp.blogspot.com/-31Wsg7rx5Ko/XyBphmYt1lI/AAAAAAABktc/z3gNptBblC4pA_N9R9JSkn1O77IP5_ZYQCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-31Wsg7rx5Ko/XyBphmYt1lI/AAAAAAABktc/z3gNptBblC4pA_N9R9JSkn1O77IP5_ZYQCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/07/km_28.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/07/km_28.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy