கருணா அம்மான் என்று அழைக்கப்படும் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரியக் கருத்து தவறென பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
ஊடகப் பிரதானிகளுடன் இன்று(01) அலரி மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.