2020 ஆம் ஆண்டிற்கான பொது தேர்தலின் யாழ் மாவட்டம் கிளிநொச்சி தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
அதனடிப்படையில் இலங்கை தமிழரசு கட்சி அபார வெற்றி பெற்றுள்ளது.
போட்டியிட்ட கட்சிகள் பெற்றுக் கொண்ட வாக்கு விபரங்கள் பின்வருமாறு,
இலங்கை தமிழரசு கட்சி - 31,156
சுயேட்சை குழு 5 - 13339
ஐக்கிய மக்கள் சக்தி - 3050
அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் - 2528
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி - 2522