2020 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கான குருணாகல் மாவட்டத்திற்கான விருப்பு வாக்கு விபரங்கள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.
இதன் அடிப்படையில் குருணாகல் மாவட்டத்திற்கான அதிக விருப்பு வாக்குகளை பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானோர் விபரம் பின்வருமாறு,
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன
மஹிந்த ராஜபக்ஷ - 527,364
ஜொன்ஸ்டன் பெரேரா - 199,203
குணபால ரத்னசேகர - 141,991
தயாசிறி ஜயசேகர - 112,452
அசங்க நவரத்ன - 82,779
சமன்பிரிய ஹேரத் - 66,814
டீ.பி.ஹேரத் - 61,954
அநுர பிரியதர்ஷன யாபா - 59,696
பியரத்ன ஹேரத் - 54,351
ஷாந்த பண்டார - 52,086
சுமித் உடுகும்புர - 51,134
ஐக்கிய மக்கள் சக்தி
நளின் பண்டார - 75,631
ஜே.சி அலவதுவல - 65,956
அசோக் அபேசிங்க - 54,512
துஷார இந்துனில் - 49,364
அதனடிப்படையில் குருணாகல் மாவட்டத்தில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அதிகளவான வாக்கு பெற்று அபார வெற்றியீட்டியுள்ளார்.