எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் தாம் போட்டியிடுவதாக கலாநிதி ஜனகன் விநாயகமூர்த்தி தெரிவிக்கின்றார்.
கொழும்பில் இன்று ஊடக சந்திப்பை நடத்திய அவர் இதனைக் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், முன்னாள் அமைச்சர் மனோ கணேசனுக்கும் தனக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளியாகிவரும் தகவல்களையும் மறுப்பதாகக் கூறினார்.
அடுத்த தேர்தலில் புதிய கட்சியை அமைத்து தனித்தா அல்லது தொலைபேசியிலேயே போட்டியிடுவதா என்பது பற்றி தாம் சிந்தித்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.