haiiii

கள்ளர்களை பிடிப்பதில் எமது அரசாங்கம் தோல்வி - மக்கள் எம்மை தண்டித்தார்கள்

2015 ஆம் ஆண்டு ஊழல் மோசடிகளுக்கு எதிராக செயற்பட மக்கள் ஆணை வழங்கியிருந்தாலும், அதனை சரிவர செய்யாமையால் கடந்த தேர்தலின் ஊடாக மக்கள் தகுந்த பாடத்தை புகட்டியதாக முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

இன்று (21) முற்பகல் அரசியல் பழிவாங்கல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையான பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

´2015 ஆம் ஆண்டு ஊழல் மோசடிகாரர்களுக்கு தண்டனை வழங்கவே மக்கள் ஆணையை வழங்கினர், ஆனால் அப்போதைய ஜனாதிபதியின் கீழ் அந்த செயற்பாடு முறையாக இடம்பெறவில்லை. அதன் காரணமாகவே 2019 இலும் 2020 இலும் மக்கள் எம்மை தண்டித்தார்கள். அதுவே யாதார்தம்´ என அவர் கூறினார்.

சிறிசேனவே அப்போதைய ஜனாதிபதி, ரணிலுக்கு துரதிஷ்டவசமாக ஜனாதிபதி ஆக முடியவில்லை. எமது ஆட்சியல் பல வேலைகளை செய்தோம். எமது அரசாங்கமே நாட்டை சரியான பாதையில் பயணிக்க வழி ஏற்படுத்தியது ஆனால் அதை சரிவர முடிக்க முடியாமல் போனது. விசேடமாக மக்கள் கேட்டதற்கமைய கள்வர்களை சிறையில் அடைக்கவும் முடியவில்லை. அது சட்டத்திற்கு உட்பட்டு செய்திருக்க வேண்டும். ஆனால் அதனை சட்டம் செய்யவில்லை அதன் காரணமாகவே மக்கள் எம்மை தூற்றுகின்றனர்.

கள்வர்களை பிடிப்பதில் எமது அரசாங்கம் தோல்வியடைந்தது எனினும் நாட்டை அபிவிருத்தி செய்து கட்டியெழுப்பியதில் எமது அரசாங்கம் வெற்றிக் கண்டது. பாதுகாப்பு பக்கம் தோல்வியடைந்தமைக்கு எம்மால் பொறுப்பு சொல்ல முடியாது ஏனேனில் பாதுகாப்புக்குரிய சகல அதிகாரங்களையும் சிறிசேன ஜனாதிபதியே தம்வசம் வைத்திருந்தார்´ என்றார்.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6683,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,20,உள்நாட்டு செய்திகள்,14541,கட்டுரைகள்,1528,கவிதைகள்,70,சினிமா,333,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3803,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2788,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,39,
ltr
item
Vanni Express News: கள்ளர்களை பிடிப்பதில் எமது அரசாங்கம் தோல்வி - மக்கள் எம்மை தண்டித்தார்கள்
கள்ளர்களை பிடிப்பதில் எமது அரசாங்கம் தோல்வி - மக்கள் எம்மை தண்டித்தார்கள்
https://1.bp.blogspot.com/-YpRp8a_R2z0/Xz-dEYfMn7I/AAAAAAABmO0/nXkHtbOJxRIe7ZqfyGrsFTBIhiMD2lfswCLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-YpRp8a_R2z0/Xz-dEYfMn7I/AAAAAAABmO0/nXkHtbOJxRIe7ZqfyGrsFTBIhiMD2lfswCLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/08/mangala.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/08/mangala.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy