பிரான்ஸ் நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மார்செய்லின் சில பகுதிகளில் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்ப்டுத்தும் செயற்திட்டத்தின் அடிப்படையில் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி முதல் முகக்கவசங்கள் அணிதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளன.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக பிரான்ஸில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 இலட்சத்தை அண்மித்துள்ளது
மேலும் கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 604 பேர் கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்
இதனைஅடுத்து முக்கவசம் மட்டுமல்லாது எதிர்வரும் வாரங்களில் கொரோனா வைரஸ் தொற்று கட்டுப்படுத்தும் வகையில் புதிய சட்டங்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.