பிரதேச வேறுபாடின்றி அனைத்து சிறுபான்மை மக்களினதும் அபிமான தலைவராக உயர்ந்தார் அலி சப்ரி ரஹீம் இம்மாபெரும் வெற்றியின் பங்குதாரர்கள் புத்தளம் மாவட்டத்தின் சிறுபான்மை மக்களும் கூட்டணியில் களமிறங்கிய ஏனைய வேட்பாளர்களும்.
இது எமது வெற்றியின் முதலாம் அதிகாரம்...தடையின்றி தொடரும் இந்த வேகம்.
வாழ்த்துக்கள் பல்லாயிரம்!!!
எல்லா புகழும் இறைவனுக்கே!!!!
இது எமது வெற்றியின் முதலாம் அதிகாரம்...தடையின்றி தொடரும் இந்த வேகம்.
வாழ்த்துக்கள் பல்லாயிரம்!!!
எல்லா புகழும் இறைவனுக்கே!!!!