haiiii

வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு

ஜனாதிபதியின் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் இலங்கை முழுவதும் தெரிவு செய்யப்பட்டுள்ள 50000 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கும் செயற்றிட்டம் நாடளாவிய ரீதியில் இன்றையதினம் (02) நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வவுனியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டுள்ள 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் நிகழ்வு வவுனியா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்றையதினம் (02) காலை 9.00 மணியளவில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வு வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எஸ்.எம்.சமன் பந்துலசேன தலைமையில் நடைபெற்றன.

வவுனியா வடக்கில் 32 பட்டதாரிகளும் , வவுனியா தெற்கில் 20 பட்டதாரிகளும் வெங்கள செட்டிக்குளம் பிரிவில் 28 பட்டதாரிகளும் வவுனியா நகரில் 303 பட்டதாரிகளும் மொத்தமாக 383 பட்டதாரிகள் தெரிவாகியுள்ளனர்.

அவர்களுக்கான நியமன கடிதம் வழங்கி வைக்கும் இந் நிகழ்வில் வவுனியா மாவட்ட மேலதிக அரசாங்கஅதிபர் தி. தினேஷ்குமார் , வன்னி பிராந்திய கட்டளைத் தளபதிகள் , வவுனியா நான்கு பிரிவுகளின் பிரதேச செயலாளர்கள் , மாவட்ட செயலக உயர் அதிகாரிகள் , உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

வவுனியாவில் 256 பட்டதாரிகளின் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கது.
இச் செய்தி பற்றி உங்கள் கருத்து Vanniexpressnews@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள் | Vanni Express News இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு Vanni Express News நிருவாகம் பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு கருத்துக்களை பதியவும்
Name

V.E.N.Media News,19,video,8,அரசியல்,6655,இரங்கல் செய்தி,20,இஸ்லாமிய சிந்தனை,430,உதவி,19,உள்நாட்டு செய்திகள்,14084,கட்டுரைகள்,1516,கவிதைகள்,70,சினிமா,331,நேர்காணல்,6,மருத்துவ குறிப்பு,140,வாழ்த்துக்கள்,91,விசேட செய்திகள்,3775,விளையாட்டு,775,வினோதம்,158,வெளிநாட்டு செய்திகள்,2781,வேலைவாய்ப்பு,13,ஜனாஸா அறிவித்தல்,38,
ltr
item
Vanni Express News: வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு
வவுனியாவில் 383 பட்டதாரிகளுக்கான நியமன கடிதம் வழங்கி வைப்பு
https://1.bp.blogspot.com/-q_YzjEvjWuE/X09KYjPDDhI/AAAAAAABmkk/_sBghJj1OWAsbpWTW51i8ERSBekrATKEACLcBGAsYHQ/s640/V.E.N.Media.jpg
https://1.bp.blogspot.com/-q_YzjEvjWuE/X09KYjPDDhI/AAAAAAABmkk/_sBghJj1OWAsbpWTW51i8ERSBekrATKEACLcBGAsYHQ/s72-c/V.E.N.Media.jpg
Vanni Express News
http://www.vanniexpressnews.com/2020/09/383.html
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/
http://www.vanniexpressnews.com/2020/09/383.html
true
3693659101688311337
UTF-8
Loaded All Posts Not found any posts VIEW ALL Readmore Reply Cancel reply Delete By Home PAGES POSTS View All RECOMMENDED FOR YOU LABEL ARCHIVE SEARCH ALL POSTS Not found any post match with your request Back Home Sunday Monday Tuesday Wednesday Thursday Friday Saturday Sun Mon Tue Wed Thu Fri Sat January February March April May June July August September October November December Jan Feb Mar Apr May Jun Jul Aug Sep Oct Nov Dec just now 1 minute ago $$1$$ minutes ago 1 hour ago $$1$$ hours ago Yesterday $$1$$ days ago $$1$$ weeks ago more than 5 weeks ago Followers Follow THIS CONTENT IS PREMIUM Please share to unlock Copy All Code Select All Code All codes were copied to your clipboard Can not copy the codes / texts, please press [CTRL]+[C] (or CMD+C with Mac) to copy