நாட்டை பாதுகாப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு தயங்காமல் கடமையாற்றவுள்ளதாக அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
களுத்துறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
haiiii